விடுமுறை என நினைத்து விருமாண்டி ஷூட்டிங்கை பள்ளியில் நடத்திய கமல்... பின்னர் நடந்ததுதான் சுவாரசியம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விடுமுறை என நினைத்து விருமாண்டி ஷூட்டிங்கை பள்ளியில் நடத்திய கமல்... பின்னர் நடந்ததுதான் சுவாரசியம்

சென்னை: மீண்டும் துவங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் இன்று முதல் கலந்து கொள்கிறார். இதே போல அவர் நடித்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சபாஷ் நாயுடு திரைப்படமும் மீண்டும் துவங்கப்படலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் விருமாண்டி திரைப்படத்தின் போது நடந்த சுவாரசியமான நிகழ்வு ஒன்றை அதில் நடித்த காதல் சுகுமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மூலக்கதை