”துணிவாக இருந்தாலும் முதலில் தளபதி என்ட்ரி தான்”: போஸ்டரில் அட்ராசிட்டி செய்யும் விஜய் ரசிகர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
”துணிவாக இருந்தாலும் முதலில் தளபதி என்ட்ரி தான்”: போஸ்டரில் அட்ராசிட்டி செய்யும் விஜய் ரசிகர்கள்

மதுரை: அஜித்தின் 61வது படத்தின் தலைப்பு நேற்று முந்தினம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது. ஏகே 61 படத்தின் டைட்டில் துணிவு என அறிவித்துள்ள படக்குழு அஜித்தின் போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அஜித்தின் துணிவு என்ற டைட்டிலை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் சாதனையை சில மணிநேரங்களில் முறியடித்த துணிவு.. மாஸ் அப்டேட்!  

மூலக்கதை