5 ஜிபி இலவச டேட்டா தரும் ஏர்டெல்.. யாருக்கெல்லாம் இது பொருந்தும்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
5 ஜிபி இலவச டேட்டா தரும் ஏர்டெல்.. யாருக்கெல்லாம் இது பொருந்தும்?

இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஜியோ மற்றும் வோடோபோன் ஆகிய போட்டி நிறுவனங்கள் மத்தியில் தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ள இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 5 ஜிபி இலவச

மூலக்கதை