நானும் லோகேஷும் காதல் கோட்டை அஜித் தேவயானி மாதிரி பாக்காமையே இருக்கோம்... மன்சூர் அலி கான் நகைச்சுவை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நானும் லோகேஷும் காதல் கோட்டை அஜித் தேவயானி மாதிரி பாக்காமையே இருக்கோம்... மன்சூர் அலி கான் நகைச்சுவை

சென்னை: சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் மன்சூர் அலி கான். ஏற்கனவே பிரபலமான நடிகராக இருக்கும் மன்சூர் அலி கானை மேற்கொண்டு பிரபலம் அடையச் செய்துள்ளார் இயக்குநனர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் தனக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே உள்ள நட்பு பற்றி மன்சூர் அலி

மூலக்கதை