போதும் போதும் உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்குங்க...ரஷ்யா உக்ரைனுக்கு இந்தியா வலியுறுத்தல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
போதும் போதும் உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்குங்க...ரஷ்யா உக்ரைனுக்கு இந்தியா வலியுறுத்தல்

ஜெனிவா: உக்ரைனில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக ரஷ்ய படையினர் தங்களது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், இது தொடர்பாக தற்போது நடந்து முடிந்துள்ள ஐநா கவுன்சில் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா தரப்பிலிருந்து பங்கேற்று பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்துவதாக

மூலக்கதை