தம்ஸ் அப் நிறுவனத்தின் அபரிமிதமான வளர்ச்சி.. உச்சம் சென்ற பங்கின் விலை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தம்ஸ் அப் நிறுவனத்தின் அபரிமிதமான வளர்ச்சி.. உச்சம் சென்ற பங்கின் விலை!

குளிர்பான நிறுவனங்களுக்கு இடையே போட்டி இருந்தாலும் தம்ஸ் அப் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது. அதன் காரணமாக தம்ஸ் அப் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தம்ஸ் அப் நிறுவனத்தின் வளர்ச்சி 20 சதவீதம் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்டோ புக் செய்ய இனி ஆப் அவசியமில்லை... ஒரே ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் போதும்!  

மூலக்கதை