மும்பையில் இருந்து இந்த எமிரேட்ஸ் நகரத்திற்கு நேரடி விமானம்.. இண்டிகோ அசத்தல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மும்பையில் இருந்து இந்த எமிரேட்ஸ் நகரத்திற்கு நேரடி விமானம்.. இண்டிகோ அசத்தல்!

இந்திய விமான நிறுவனங்கள் போட்டி காரணமாக பல்வேறு அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் பயணிகளின் வசதியை கணக்கில்கொண்டு இண்டிகோ நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட் நகரமான ராஸ் அல்-கைமா என்ற நகரத்திற்கு நேரடி

மூலக்கதை