தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்துக்காக காத்திருக்கும் ஓடிடி ரசிகர்கள்: சன் நெக்ஸ்ட் மட்டும் தானா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்துக்காக காத்திருக்கும் ஓடிடி ரசிகர்கள்: சன் நெக்ஸ்ட் மட்டும் தானா?

சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் பக்கா கமர்சியல் திரப்படமாக வெளியான திருச்சிறம்பலம் திரையரங்குகளில் 100 கோடி வசூலித்தது. திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சிற்றம்பலம் திரைப்படம். இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் படங்களை பார்க்க ரெடியா.. தனுஷ், அருள் நிதி படங்கள் வெளியாக இருக்கு!

மூலக்கதை