பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தும் கோடீஸ்வரர் ஆகலாமா? எப்படி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தும் கோடீஸ்வரர் ஆகலாமா? எப்படி?

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை ஆர்பிஐ பெரும் அளவில் குறைத்தது. எனவே கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் மட்டுமல்லாமல் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் குறைந்தது. அதனால் கடன் வாங்கியவர்கள் அதில் அதிக பயன் அடைந்தார்கள். ஆனால் பிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் பெரும் அளவில் தங்களது லாபத்தை இழந்தனர்.

மூலக்கதை