மீனா பேர்லதான் வீடு ரெஜிஸ்டர் ஆகுதா.. இது என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது ட்விஸ்ட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீனா பேர்லதான் வீடு ரெஜிஸ்டர் ஆகுதா.. இது என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது ட்விஸ்ட்!

சென்னை : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அண்ணன் தம்பிகள் மற்றும் அவர்களின் மனைவிகள் என இந்தத் தொடர் சிறப்பான கதைக்களத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கூட்டுக் குடும்பத்தின் இனிமை, அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளை எதிர்கொள்வது என இந்தத் தொடர் எப்போதும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக உள்ளது. சீரியல் பரிதாபங்கள்..ஐஏஎஸ் தேர்வு இண்டர்வியூ என நடக்கும் காமெடி காட்சி..சமூக வலைதளத்தில் கிண்டல்

மூலக்கதை