பொன்னியின் செல்வன் டீம் கொடுத்த அடுத்த அப்டேட்: தேவராளன் ஆட்டத்துக்கு ரெடியா இருங்க மக்களே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பொன்னியின் செல்வன் டீம் கொடுத்த அடுத்த அப்டேட்: தேவராளன் ஆட்டத்துக்கு ரெடியா இருங்க மக்களே!

சென்னை: பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்\' படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் பாடல்களில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பைப் பெற்றது ‘தேவராளன் ஆட்டம்\' பாடல். பொன்னியின் செல்வனோட போட்டிப் போட்டா மட்டும் போதுமா.. பிரமோஷன் வேணாமா.. தனுஷிடம் ரசிகர்கள் கேள்வி!

மூலக்கதை