இறந்த கேரக்டர்.. அடுத்த பாகத்துல நடிக்க பிளான் சொல்லி இருக்கேன்.. அப்புக்குட்டி எஸ்க்ளுசிவ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இறந்த கேரக்டர்.. அடுத்த பாகத்துல நடிக்க பிளான் சொல்லி இருக்கேன்.. அப்புக்குட்டி எஸ்க்ளுசிவ்!

சென்னை: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் நடிகர் சிலம்பரசன், நடிகை சித்தி இத்னானி நடிப்பில் வெளிவந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்ற நடிகர் அப்புக்குட்டியும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நமது பிலீம்பீட்

மூலக்கதை