11 நாள் விடுமுறை.. ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த Meesho..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
11 நாள் விடுமுறை.. ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த Meesho..!

பாம்பே ஷேவிங் கம்பெனியின் நிறுவனர்-சிஇஓ சாந்தனு தேஷ்பாண்டே, இளம் வயதில் பணியில் சேர்பவர்கள் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் என்று குறைந்தது 4-5 வருடங்கள் பணியாற்றுங்கள் என்று தனது லிங்க்ட்இன் கணக்கில் பதிவிட்டார். Pristyn Care நிறுவனத்தின் இணை நிறுவனரான ஹர்சிமர்பீர் சிங் தனது லிங்கிடுஇன் கணக்கில் தனது நிறுவனத்தில் சரியான ஊழியர்களைச் சேர்வு செய்யப்

மூலக்கதை