சூட்டோடு சூடாக கேப்டன் மில்லர் ஷூட்டிங்..தனுஷுக்கு இது வித்தியாசமான படமாக இருக்குமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சூட்டோடு சூடாக கேப்டன் மில்லர் ஷூட்டிங்..தனுஷுக்கு இது வித்தியாசமான படமாக இருக்குமா?

சென்னை: சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜனின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்\' படம் பூஜையுடன் இன்று தொடங்கியது. தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த ஆண்டு பின்னடைவு இருந்தாலும் திரைப்பட வாழ்க்கை செழிப்பாக இருக்கிறது. கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என படங்கள் வெளியாகி வரவேற்பை பெறும் நிலையில் அடுத்த படத்தின்

மூலக்கதை