21 நாட்கள் விடுமுறையா.. தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
21 நாட்கள் விடுமுறையா.. தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?

டெல்லி: அக்டோபர் மாதம் என்றாலே இது விழாக்கால பருவமாக உள்ளது. ஆக இந்த காலகட்டத்தில் வங்கிகளுக்கு அதிகளவிலான விடுமுறை இருக்கும். வரவிருக்கும் அக்டோபர் 2022ல் எத்தனை நாட்கள் விடுமுறை, குறிப்பாக தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை வாருங்கள் பார்க்கலாம். அக்டோபர் மாதத்தில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி என களைகட்டும் விழாக் காலங்களில் அதிகளவிலான தேவையும் இருக்கும்,

மூலக்கதை