ஒன்றிய அரசின் வரைவு இந்திய துறைமுகங்கள் மசோதா 2022, கடலோர மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கிறது: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தினகரன்  தினகரன்
ஒன்றிய அரசின் வரைவு இந்திய துறைமுகங்கள் மசோதா 2022, கடலோர மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கிறது: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஒன்றிய அரசின் வரைவு இந்திய துறைமுகங்கள் மசோதா 2022, கடலோர மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கிறது என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியை தடுக்கும் வகையில் உள்ளதாக தனது கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை