புதுச்சேரி ஜிம்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான்: தமிழிசை சவுந்தரராஜன்

தினகரன்  தினகரன்
புதுச்சேரி ஜிம்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான்: தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிம்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஜிம்மர் மருத்துவமனையில் 2 மணி நேரம் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை