பதிவுத்துறை வருவாய் ரூ. 8,000 கோடியை கடந்ததாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தாவல்

தினகரன்  தினகரன்
பதிவுத்துறை வருவாய் ரூ. 8,000 கோடியை கடந்ததாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தாவல்

சென்னை: பதிவுத்துறை வருவாய் ரூ. 8,000 கோடியை கடந்ததாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தாவல் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் இதே நாளில் எட்டப்பட்ட ரூ.5,757 கோடியை விட ரூ. 2.325 கோடி அதிகமாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை