விலை உயர்வால் வாங்கும் சக்தி குறைந்துள்ளது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

தினகரன்  தினகரன்
விலை உயர்வால் வாங்கும் சக்தி குறைந்துள்ளது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சென்னை: பணவீக்கம், விலைவாசி உயர்வு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். விலை உயர்வால் வாங்கும் சக்தி குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலக்கதை