பட்டுக்கோட்டை அருகே 5-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு

தினகரன்  தினகரன்
பட்டுக்கோட்டை அருகே 5க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு

தஞ்சாவூர் : பட்டுக்கோட்டை அதிராம்பட்டினத்தில் 5-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் பேருந்து கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடினர்.

மூலக்கதை