ஊழியர்களை வேலைநீக்கம் செய்யும் ஃபேஸ்புக்.. மார்க் எடுக்கும் அதிரடி நடவடிக்கை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஊழியர்களை வேலைநீக்கம் செய்யும் ஃபேஸ்புக்.. மார்க் எடுக்கும் அதிரடி நடவடிக்கை!

உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்கள் செலவை குறைப்பதற்காகவும் பிற காரணங்களுக்காகவும் ஊழியர்களில் சிலரை வேலைநீக்கம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சமீபத்தில் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்தது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஃபேஸ்புக்

மூலக்கதை