விஜய், ஷாருக்கானுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்… ட்விட்டரை தெறிக்க விடும் அட்லீ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய், ஷாருக்கானுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்… ட்விட்டரை தெறிக்க விடும் அட்லீ

சென்னை: இளம் இயக்குநரான அட்லீ நேற்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார். ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்\' படத்தை மிகப் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார் அட்லீ. இந்நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடியது குறித்து அட்லீ பதிவிட்டுள்ள ட்வீட்டர் போஸ்ட் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஃபேவரைட் இயக்குநர் அட்லீ பிறந்த நாள் ஸ்பெஷல்..யாருக்கும் தெரியாத சுவாரஸ்யத் தகவல்கள்!

மூலக்கதை