2 நாட்களாக உதவி கோரி கதறும் போண்டா மணி..கண்டுக்கொள்ளாத திரை நட்சத்திரங்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2 நாட்களாக உதவி கோரி கதறும் போண்டா மணி..கண்டுக்கொள்ளாத திரை நட்சத்திரங்கள்

சென்னை: நகைச்சுவை நடிகர் போண்டாமணி 2 கிட்னிக்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உதவி வேண்டி கோரிக்கை வைத்துள்ளார். சாதாரண ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கும் முன்னணி நடிகர்கள், திரையுலகினர் இதுவரை அவரை பார்க்கவும் இல்லை பதிலும் இல்லை. 2 குழந்தைகளுடன் மருத்துவ செலவும் சேர்ந்து வறுமையில் வாடும் போண்டாமணிக்கு அமைச்சர் நேரில் சந்தித்ததும், அரசு மருத்துவமனையும் மட்டுமே

மூலக்கதை