இந்தியாவுக்கு அடுத்த 10 வருடம் ராஜயோகம்.. ஜேபி மோர்கன் சிஇஓ சொன்ன கணிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவுக்கு அடுத்த 10 வருடம் ராஜயோகம்.. ஜேபி மோர்கன் சிஇஓ சொன்ன கணிப்பு..!

அமெரிக்காவின் பணவீக்கம் நினைத்ததைக் காட்டிலும் வேகமாகவும், அதிகமாக வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. புதன்கிழமை முடிந்த அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் இரு நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தியது. இது சர்வதேச சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது போலவே இந்திய சந்தையைப் பாதித்தது. இந்த நிலையில் ஜேபி மோர்கன்

மூலக்கதை