20% சம்பள அதிகரிப்பு.. கொண்டாட்டத்தில் ஸ்பைஸ்ஜெட் பைலட்கள்.. மத்தவங்களுக்கு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
20% சம்பள அதிகரிப்பு.. கொண்டாட்டத்தில் ஸ்பைஸ்ஜெட் பைலட்கள்.. மத்தவங்களுக்கு?

பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் பைலட்களுக்கு 20% சம்பள அதிகரிப்பினை செய்துள்ளது. இந்த சம்பள அதிகரிப்பானது அக்டோபர் மாதம் முதல் செயல்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் முடங்கியிருந்த விமான சேவையானது, தற்போது தான் முழுமையாக மேன்மடையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் பைலட்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 20% சம்பள அதிகரிப்பினை செய்துள்ளது. எனினும் மற்ற

மூலக்கதை