ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: யாருக்கெல்லாம் லாபம்..? யாருக்கெல்லாம் நஷ்டம்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: யாருக்கெல்லாம் லாபம்..? யாருக்கெல்லாம் நஷ்டம்..?

அமெரிக்கப் பெடரல் வங்கி ஆகஸ்ட் மாத பணவீக்கத்தை அடிப்படையாக வைத்துப் புதன்கிழமை முடிந்த இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டத்தில் தனது பென்ச்மார்க் வட்டியை 0.75 சதவீதம் அதிகரித்தது. இதன் எதிரொலியாக முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம் அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் சுமார் 20 வருட உயர்வான 111.72 அளவீட்டை எட்டியது. இதனால் ரூபாய் மதிப்பு 80.43

மூலக்கதை