டிசிஎஸ் ஊழியர்களே ஆபீஸ் கிளம்புங்க.. வாரம் 3 நாள் கட்டாயம்.. புதிய உத்தரவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிசிஎஸ் ஊழியர்களே ஆபீஸ் கிளம்புங்க.. வாரம் 3 நாள் கட்டாயம்.. புதிய உத்தரவு..!

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த நிலையிலும், கொரோனா தடுப்பு மருந்து அனைத்து ஊழியர்களுக்கும் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், இயல்பான வர்த்தகக் கட்டமைப்புக்குத் திரும்ப டிசிஎஸ் நிறுவனமும் முடிவு செய்துள்ளது. ஆனால் டிசிஎஸ் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது டிசிஎஸ் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஈமெயில் மூலம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு

மூலக்கதை