15,000 கனஅடியானது மேட்டூர் அணையின் நீர்வரத்து

தினகரன்  தினகரன்
15,000 கனஅடியானது மேட்டூர் அணையின் நீர்வரத்து

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,000 கனஅடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரானது அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

மூலக்கதை