கௌதம் அதானி அண்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கௌதம் அதானி அண்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

இந்தியாவில் மிகப்பெரிய தொழிலதிபராக இகுக்கும் கௌதம் அதானி கடந்த 5 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2 வது இடத்திற்கு உயர்ந்தார். கடந்த 5 வருடத்தில் அதானி குழுமத்தின் அடுத்தடுத்து வர்த்தகக் கைப்பற்றல், வர்த்தக விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் கௌதம் அதானி-யின் மொத்த சொத்து மதிப்பு 1440 சதவீதம் வளர்ச்சி

மூலக்கதை