மிக கடுமையான முடிவு.. விப்ரோ முடிவால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மிக கடுமையான முடிவு.. விப்ரோ முடிவால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி..!

ஐடி துறையில் சமீப காலமாக பெரும் விவாத பொருளாக இருந்து வந்த moonlighting என்ற வார்த்தை, தற்போது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் எச்சரிக்கை மட்டுமே விடுத்து வந்த ஐடி நிறுவனங்கள், தற்போது பணி நீக்க நடவடிக்கையிலும் இறங்கியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு விப்ரோ நிறுவனம் moonlighting என்பதை சுட்டிக் காட்டி 300

மூலக்கதை