குவாரி விவகாரங்களில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
குவாரி விவகாரங்களில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை

சென்னை:  குவாரி விவகாரங்களில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. ராமநாதபுரம் மலட்டாற்றில் மணல் குவாரி நடத்த தடைவிதிக்கக் கோரிய வழக்கில் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

மூலக்கதை