நான் சிறைக்கு செல்லக்கூடத் தயாராக உள்ளேன்; பாஜகவுடன் சமரசம் ஆக மாட்டேன்: லாலு பிரசாத் பேச்சு

தினகரன்  தினகரன்
நான் சிறைக்கு செல்லக்கூடத் தயாராக உள்ளேன்; பாஜகவுடன் சமரசம் ஆக மாட்டேன்: லாலு பிரசாத் பேச்சு

டெல்லி: நான் சிறைக்கு செல்லக்கூடத் தயாராக உள்ளேன்; ஆனால் பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என லாலு பிரசாத் தெரிவித்துள்ளார். 2024-ல் பாஜகவை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியுங்கள் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை