ஞானவாபி வழக்கு: இந்து அமைப்புகளின் மனு மீது பதிலளிக்குமாறு இஸ்லாமிய அமைப்புகளுக்கு வாரணாசி நீதிமன்றம் நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
ஞானவாபி வழக்கு: இந்து அமைப்புகளின் மனு மீது பதிலளிக்குமாறு இஸ்லாமிய அமைப்புகளுக்கு வாரணாசி நீதிமன்றம் நோட்டீஸ்

லக்னோ: ஞானவாபி மசூதிக்குள் இருக்கும் சிவலிங்கத்தின் புராதனத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு அனுமதிக்கக்கோரிய வழக்கில் இந்து அமைப்புகளின் மனு மீது பதிலளிக்குமாறு இஸ்லாமிய அமைப்புகளுக்கு வாரணாசி நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது. வழக்கு விசாரணையை செப்டம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மூலக்கதை