கோவை பாஜக மாவட்ட தலைவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

தினகரன்  தினகரன்
கோவை பாஜக மாவட்ட தலைவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

கோவை: கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் அவர் மீது ஏற்கெனவே 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மூலக்கதை