மார்க் ஜுக்கர்பெர்க் வீட்டிற்கு வரும் புதிய விருந்தாளி.. 3வது குழந்தை எப்போது?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மார்க் ஜுக்கர்பெர்க் வீட்டிற்கு வரும் புதிய விருந்தாளி.. 3வது குழந்தை எப்போது?

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தை இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது குழந்தையை அவர் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜுக்கர்பெர்க் அவர்களின் மனைவி பிரிசில்லா தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் அவருக்கு மூன்றாவது குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்க் ஜுக்கர்பெர்க்

மூலக்கதை