300 ஊழியர்கள் பணிநீக்கம், விப்ரோ அதிரடி முடிவு.. விஸ்வரூபம் எடுக்கும் Moonlighting பிரச்சனை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
300 ஊழியர்கள் பணிநீக்கம், விப்ரோ அதிரடி முடிவு.. விஸ்வரூபம் எடுக்கும் Moonlighting பிரச்சனை..!

இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ ஆரம்பம் முதலே Moonlighting குறித்துக் கடுமையாக எச்சரித்து வந்த நிலையில் தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. Moonlighting குறித்த குழப்பத்தில் இருந்த ஐடி நிறுவனங்களுக்கு விப்ரோ நிறுவனத்தின் செயல் அதிர்ச்சி அடையச் செய்தது மட்டும் அல்லாமல் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெக் துறையில் ஊழியர்கள் இனி உஷாராக

மூலக்கதை