தொடர் சரிவில் தங்கம் விலை.. 7 மாத சரிவு விலையில்.. வாங்க காத்திருப்போருக்கு சரியான சான்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தொடர் சரிவில் தங்கம் விலை.. 7 மாத சரிவு விலையில்.. வாங்க காத்திருப்போருக்கு சரியான சான்ஸ்!

தங்கம் (gold price) விலையானது சர்வதேச சந்தையில் இன்றும் சற்று சரிவில் காணப்படுகின்றது. இந்திய சந்தையிலும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது.இது இன்னும் குறையுமா? குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பா? நிபுணர்களின் கணிப்பு? தங்கத்தில் தொடர்ந்து செல் ஆஃப் டிரெண்டிங்கே உள்ள நிலையில், தொடர்ந்து சரிவினைக் காணலாமோ என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தற்போது சர்வதேச

மூலக்கதை