வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு.. பங்குச்சந்தை தடுமாற்றம்.. ஆர்பிஐ முடிவு என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு.. பங்குச்சந்தை தடுமாற்றம்.. ஆர்பிஐ முடிவு என்ன..?

அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியைப் பந்தாடி வரும் பணவீக்கத்தைக் குறைக்க அந்நாட்டின் மத்திய வங்கி இரண்டு நாள் நாணய கொள்கை முடிவில் பல தரப்பினர் எதிர்பார்த்த படியே தனது பென்ச்மார்க் வட்டியை 0.75 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் இதன் விளைவு அடுத்த சில மணிநேரத்தில் இந்திய சந்தையில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது, வட்டி விகித உயர்வால் இந்திய சந்தையில் இருந்த

மூலக்கதை