தெரியாம அனுப்பிடோம், பணத்தை திரும்ப கொடுங்க.. ஊழியர்களிடம் கெஞ்சும் ஹோண்டா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தெரியாம அனுப்பிடோம், பணத்தை திரும்ப கொடுங்க.. ஊழியர்களிடம் கெஞ்சும் ஹோண்டா..!

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனம் நடப்பு மாதத்தில், அதன் ஊழியர்களுக்கு அதிகமான போனஸினை தவறுதலாக செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் தவறுதலாக அதிகமாக செலுத்தப்பட்ட போனஸின் ஒரு பகுதியை, மீண்டும் திருப்பிச் செலுத்த ஊழியர்களுக்கு ஒரு மெமோவினையும் அனுப்பியுள்ளது.   இந்த 3 பங்குகளை வாங்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் பரிந்துரை!

மூலக்கதை