ஒலிம்பிக் மல்யுத்தம்: காலிறுதியில் இந்தியாவின் வினேஷ் போகத்

தினமலர்  தினமலர்
ஒலிம்பிக் மல்யுத்தம்: காலிறுதியில் இந்தியாவின் வினேஷ் போகத்


டோக்கியோ: ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மல்யுத்தம் 53 கிலோ எடைப்பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஸ்வீடன் வீராங்கனை சோபியா மாட்சன்னை, 7-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.



அன்சுமாலிக் தோல்வி



மகளிர் பிரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில், இந்திய வீராங்கனை அன்சு மாலிக், ரஷ்யாவின் வாலெரியாவிடம்1-5 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார்.

மூலக்கதை