பிறப்பும் இறப்பும் முன்பே முடிவானது.. யாராலும் மாற்ற முடியாது.. யாஷிகாவுக்கு வனிதா அட்வைஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிறப்பும் இறப்பும் முன்பே முடிவானது.. யாராலும் மாற்ற முடியாது.. யாஷிகாவுக்கு வனிதா அட்வைஸ்!

சென்னை: பிறப்பும் இறப்பும் முன்பே முடிவு செய்யப்பட்டது என விபத்தில் தோழியை பறிகொடுத்த யாஷிகாவுக்கு நடிகை வனிதா விஜயகுமார் அறிவுரை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர் பல படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி

மூலக்கதை