சைக்கோ.. போதை ஆசாமி.. பல நடிகைகளுடன் கள்ளத்தொடர்பு.. மாமனார் லீலை.. பிரபல பாடகர் மனைவி பகீர் புகார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சைக்கோ.. போதை ஆசாமி.. பல நடிகைகளுடன் கள்ளத்தொடர்பு.. மாமனார் லீலை.. பிரபல பாடகர் மனைவி பகீர் புகார்!

மும்பை: பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக பாலிவுட் ராப்பரும் பிரபல பாடகருமான ஹிர்தேஷ் சிங் எனும் யோ யோ ஹானி சிங் மீது அவரது மனைவி ஷாலினி தல்வார் குற்றம் சாட்டியுள்ளார். இந்த யோ யோ ஹானி சிங் தான், லுங்கி டான்ஸ் என்ற பிரபல பாடலை பாடி பிரபலம் ஆனார். டெல்லி நீதிமன்றத்தில் அவருக்கு

மூலக்கதை