ரூ.915ல் விமானத்தில் பயணிக்கலாம்.. எங்கு.. எப்போது பயணிக்கலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.915ல் விமானத்தில் பயணிக்கலாம்.. எங்கு.. எப்போது பயணிக்கலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!

இந்தியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனம், 915 ரூபாயில் விமானத்தில் பயணிக்க சலுகையை அறிவித்துள்ளது. இது அதன் 15 ஆண்டு விழாவினைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் இந்த சலுகையை அறிவித்துள்ளது. இதில் விமான கட்டணம் 915 ரூபாய் என்பது அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்கியது. இந்த சலுகையானது ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 6 வரையில் முன்

மூலக்கதை