இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் !

தினகரன்  தினகரன்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் !

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்கிறது. டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

மூலக்கதை