தடுமாறும் தங்கம் விலை.. இன்று என்ன நிலவரம்.. வாங்கலாமா.. வேண்டாமா..!
தங்கம் விலையானது கடந்த அமர்வில் காலையில் சற்று சரிவினைக் கண்டிருந்த நிலையில், தற்போது தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இன்றும் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது தங்க வர்த்தகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் கிடைத்த மிக நல்ல வாய்ப்பு என்றே கூறலாம். யெஸ் பேங்க் மோசடி: கௌதம் தாபர்-ஐ கைது செய்த அமலாக்கத் துறை..! ஏனெனில் இது வரலாற்று உச்சத்தில்