குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு.. மக்கள் கையில் பணம்..!
கொரோனாவும், லாக்டவுனும் இந்தியர்களையும், இந்திய வேலைவாய்ப்பு சந்தையையும் மொத்தமாகப் புரட்டிப்போட்டு உள்ளது என்றால் மிகையில்லை. லாக்டவுன் காரணமாக ஒரு பக்கம் நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமல் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி வரும் வேளையில், மறுபக்கம் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தும் சம்பளத்தைக் குறைத்தும் வந்தது. இந்த நிலை ஜூன் காலாண்டில் மாறியுள்ளது என்றால் மிகையில்லை, 2வது கொரோனா