இந்தியா இன்று...

தினகரன்  தினகரன்
இந்தியா இன்று...

தடகளம்: காலை 5.35க்கு தொடங்கும் ஆண்கள் ஈட்டி எறிதல் ஏ பிரிவு தகுதி சுற்றில் நீரஜ் சோப்ரா பங்கேற்பு.கோல்ப்: மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே சுற்றில் அதிதி அஷோக் களமிறங்குகிறார் (காலை 5.55).தடகளம்: ஆண்கள் ஈட்டி எறிதல் பி பிரிவு தகுதி சுற்றில் ஷிவ்பால் சிங் பங்கேற்பு (காலை 7.05).கோல்ப்: மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே முதல் சுற்றில் திக்‌ஷா தாகர் களமிறங்குகிறார் (காலை 7.39).மல்யுத்தம்: ஆண்கள் பிரீஸ்டைல் 57 கிலோ எடை பிரிவில் ரவி குமார், மகளிர் பிரீஸ்டைல் (57 கி.) பிரிவில் அன்ஷு மாலிக், ஆண்கள் பிரீஸ்டைல் (86 கி.) பிரிவில் தீபக் பூனியா (காலை 8.00 மணி முதல்).பாக்சிங்: மகளிர் வெல்ட்டர்வெய்ட் அரையிறுதியில் லவ்லினா போர்கோஹெய்ன் களமிறங்குகிறார் (காலை 11.00).மகளிர் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா - அர்ஜென்டினா மோதல் (பிற்பகல் 3.30).

மூலக்கதை