சீனாவுக்கு விற்கவில்லை.. உண்மை உடைத்த குமார் மங்கலம் பிர்லா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீனாவுக்கு விற்கவில்லை.. உண்மை உடைத்த குமார் மங்கலம் பிர்லா..!

இந்திய டெலிகாம் சந்தையின் கடும் போட்டிக்கு மத்தியில் சிறிதும் பெரிதுமாகப் பல நிறுவனங்கள் மூடப்பட்டும், கைப்பற்றப்பட்டும் தற்போது 95 சதவீத வர்த்தகச் சந்தை மற்றும் வர்த்தகம் வெறும் 3 நிறுவனங்கள் மத்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 3வது இடத்தில் இருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் வோடபோன் ஐடியா

மூலக்கதை