வாவ்... தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. இன்றும் விலை சரிவு.. நிபுணர்கள் சொன்ன செம கணிப்ப பாருங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாவ்... தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. இன்றும் விலை சரிவு.. நிபுணர்கள் சொன்ன செம கணிப்ப பாருங்க..!

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே சரிவினைக் கண்டு வருகின்றது. நேற்று காலை அமர்வில் சற்று குறைந்த நிலையில், மாலையில் சற்று ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது. இது தங்க வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இது பெரியளவில் சரிவினைக் காணவிட்டாலும், தொடர்ந்து சரிவில் காணப்படுகிறது. ஏனெனில் குறைந்த விலையில் வாங்கி வைக்க

மூலக்கதை