ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு: ஒரு கிராம் ரூ.4,520; ஒரு சவரன் ரூ.36,160க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு: ஒரு கிராம் ரூ.4,520; ஒரு சவரன் ரூ.36,160க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,520க்கும் ஒரு சவரன் ரூ.36,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40க்கு விற்பனையாகிறது.

மூலக்கதை